21 வியாதிகளை குணப்படுத்தும் ஒரே மருந்து | Apple Healthy Tips Tamil | Health Tips | InfoPedia Tamil
ஆப்பிளும்... ஆரோக்கியமும்.. 21 வியாதிகளை குணப்படுத்தும் ஒரே மருந்து | Apple Healthy Tips Tamil | Health Tips | InfoPedia Tamil An apple a doctor keeps the doctor away. 21 வியாதிகளை குணப்படுத்தும் ஒரே மருந்து | Apple Healthy Tips Tamil | Health Tips | InfoPedia Tamil நாம் அன்றாடம் உணவை உட்கொள்ளும் பொழுது சில நேரங்களில் அஜீரணம் காரணமாக புளித்த ஏப்பம் , வயிறு ஊதல் , மலச்சிக்கல் போன்ற பல தொல்லைகள் உண்டாகும். ஆப்பிள்களில் முக்கியமான ஆக்ஸிஜனேற்றிகள் , ஃபிளவனாய்டுகள் மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆப்பிள்களில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் புற்றுநோய் , உயர் இரத்த அழுத்தம் , நீரிழிவு மற்றும் இதய நோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவும். இது போன்ற மது போதை அடிமைகளை மீட்கவும் , அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும் , ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே. நரம்பியல் ஆரோக்கியத்த...